Page 14 of 24
“அப்ப நான் இங்கதான் இருப்பேன்”
”இது என்ன பிடிவாதம்”
”ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு புரியாது”
”என்னை நீ குழப்பற”
”இதுநாள் வரை நான் குழப்பத்தில இருந்தேன், இப்போ தெளிவாயிட்டேன் நீங்க தெளிவா இருந்தீங்க, இப்போ நல்லா குழம்புங்க, தப்பில்லை சரி சரி பனி விழுது நான் போய் எனக்கான அறையை தேர்ந்தெடுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கச் சொன்னார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே கருணாவும் ஜானகியுடன் வந்து இறங்கினான், சின்ன தயக்கமோ தடுமாற்றமோ இல்லை இயல்பாக அவன் நடந்து வீட்டிற்குள் நுழைந்து தன் தந்தையைப் பார்த்தான்