Page 17 of 24
“அங்க எதுக்கு”
”உங்களோட நிர்வாகம் எப்படியிருக்குன்னு நான் நாலு பேரை கேட்டு விசாரிச்சி தெரிஞ்சிக்கப் போறேன்”
”விசாரிச்சி என்ன அவார்டா தரப்போற”
”இப்ப வர்றீங்களா இல்லையா”
”டயர்டா இருக்கு தூக்கம் இன்னும் கலையலை எனக்கு நீ போ”
”ப்ச் என்னத்த தூக்கம் வேண்டிக்கிடக்கு, ஒரு வாரமா கம்பெனி பக
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்புறம் உங்ககிட்ட பேசவே மாட்டேன் எழுந்து வாங்க” என திட்டிவிட்டு அவள் சென்றுவிட அதிர்ந்தான் கருணா
”குட்டிப்பிசாசு என்னை வாழவே விடமாட்டேங்குது” என நினைத்தபடியே சலித்துக் கொண்டே