Page 18 of 24
எழுந்து ரெடியாகிச் சென்றான்.
அவள் சொன்னது போலவே அரை மணி நேரத்தில் அரக்க பரக்க ஹாலுக்கு வர அங்கு விசுவும் பிரபுவும் ஜானகி சொன்ன ஜோக்கை கேட்டு கலகலவென சிரித்துக் கொண்டிருக்க அவனோ நொந்தபடியே வந்து நின்றான்
”வா வா கருணா ஜானகியோட ஜோக்கை கேட்டாலே சிரிப்பா இருக்கு”
”இங்க என் நிலைமையே சிரிப்பா இருக்கு இதுல ஜோக் ஒண்ணுதான் கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துல அவள் தெளிவா இருக்கட்டும் முதல்ல அவள் டாக்டருக்கு படிக்கட்டும்”
”சரிப்பா” என சொல்லி அங்கிருந்த சோபாவில் அமர போனவனை பிடித்தாள் ஜானகி
”வாங்க கிளம்பலாம்”