Page 16 of 24
”ஜானகி” என அழைத்தான் அன்பாக அதைக்கேட்டு அவளே வியந்தாள் ஜானகி
”நான்தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க”
“இந்த வீட்ல வேற எந்த பொண்ணு இருக்கா உன்னைப் போல மோகினி பிசாசாட்டம் சிரிச்சிக்கிட்டு கொலுசு போட்டு சுத்துது” என சொல்ல அவளோ கோபமாக அவனின் தோளில் போட்டாள் ஒரு அடி அதில் அவன் கண்கள் திறந்து
”எதுக்கு அடிக்கற”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் வாங்கன்னா வரனும் முடியாதுன்னு சொன்னா எனக்குப் பிடிக்காது”
”இந்நேரம் எங்க போகனும்”
”உங்களோட புது கம்பெனிக்குப் போகனும்”