Page 6 of 6
சின்ன அத்தை முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்ததே இல்லை. நம்ம பொய்யை அவங்க நம்புவாங்களான்னே சந்தேகமா இருந்துச்சு,” என யசோதா சொல்லவும்,
“என்னை எந்த இக்கட்டிலேயும் நீங்க மாட்டி விடலை, பெரிய உதவி தான் செஞ்சிருக்கீங்க. கல்யாணம்ங்குறது எல்லாம் எனக்கு முக்கியமில்லை. எனக்கு தேவையும் இல்லை. உங்க வெற்றியோட அமுதினி வந்த உடனே நான் சந்தோஷமா கிளம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
center;">