Page 2 of 6
யார் இந்த டைம்ல உங்களுக்கு ஃபோன் செய்வா? அத்தையோ இல்ல உங்களோட புதிய அந்த ஸ்பெஷல் வளர்ப்பு மகளோ தானே..." என்றாள் இந்து!
"ம்ம்ம்... இது என்ன பொறாமையா...??? நந்தினி பாவம் இந்து... அவளைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது..."
முகத்தை சுழித்து,
"எனக்கு தெரியவே வேண்டாம்..." என்றாள் இந்து!
மகளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
"வாயாடி... சஞ்சீவுக்கு எப்போ கல்யாணம் பண்ற ஐடியால இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க தான் ஃபோன் செய்தேன்..."
"அதை தெரிஞ்சு கிட்டு என்ன செய்றதா பிளான்?"