காலையில் எழுந்ததும் வெற்றி பக்கத்தில் யாரும் இல்லாமல் போகவே குளித்து ரெடியாகி வெளியே வந்தான். அங்கு விஜி அவனுக்காக டிபன் கொண்டு வந்து தர அவளை இழுத்து அணைத்தவன்
”விடுங்க வெற்றி காலையிலயே என்ன இது”
”ம்ஹூம்”
”ஹால்ல போய், யாராவது <
... This story is now available on Chillzee KiMo. ...
இங்க விட்டுட்டு போக என்னால முடியாது வா
” என அவனை கையோடு அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றவர் அவசரமாக சாப்பிட்டு முடித்து அவனையும் அவசரப்படுத்தி சாப்பிட வைத்தார்