Page 14 of 33
”சீக்கிரமா சாப்பிடு”
“இருங்க மாமா சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கேன்”
“என்னடா பண்ற வெச்சது 4 இட்லிதானே அது சாப்பிட இவ்ளோ நேரமா”
“பக்கத்தில பொண்டாட்டியில்லாம இட்லி கூட தொண்டையில இறங்கலை மாமா” என வருத்தப்பட்டவனை கண்டு தாத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வெளியே சென்றுவிட்டார். தாத்தாவும் வெற்றியின் சேட்டைகளை பொறுத்துக் கொண்டு ஒருவழியாக சாப்பிட்டு முடித்த அவனை இழுத்துக் கொண்டு பேக்டரியை அடைந்தார்.