Page 5 of 7
"ஒன்னும் செய்ய வேண்டாம்...!!! இப்போ நீங்க உங்க ஆஃபீஸ்ல தானே இருக்கனும்... இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?"
"வேற என்ன செய்றது... இப்போ எல்லாம் எனக்கு ஒரு உரிமையும் இல்லாமல் போயிடுச்சே... ஒரு கார் வாங்கலாம்னு நினைச்சேன்... ஆனால் அது என் மஹாராணிக்கும் பிடிக்கனுமே... கார் வாங்கினதுக்கு அப்புறம் பிடிக்காமல் போனால் என்ன செய்றது? அது தான் கூடவே கூட்டிட்டு போய
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்துவின் நினைவில் வந்தது.
"சாரி ம்மா... நிலா சொன்னாங்க, நீங்க கூப்பிடீங்கன்னு... நான் அப்போவே உங்க நம்பர் கால் செய்து ட்ரை பண்ணி பார்த்தேன். உங்க நம்பர் பிஸியா இருந்தது..."