Page 6 of 7
"பரவாயில்லைடா.... நீ தான் இப்போ எல்லாம் ரொம்ப பிஸி ஆச்சே...." அர்ச்சனாவின் பதிலில் கோபத்திற்கு பதில் கேலி தான் இருந்தது.
அம்மாவின் கேலியை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட இந்து,
"என்ன விஷயம்மா?" என்றும் வினவினாள்.
"இந்து... இந்த விஷயத்தை நீ கொஞ்சம் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும்... நந்தினியும் நாளையில் இருந்து எஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
தமா பிடிக்கலை..."
"அதனால என்ன... கொஞ்சம் பிடிக்க கத்துக்கோ..." என்றால் அர்ச்சனா அமர்த்தலாக!
"அம்மா... என்னை இரிடேட் செய்யாதீங்க... அவ அங்கே வரகே கூடாது..."