”அவமானம்லாம் காலையில உன்னைப் பார்த்த பின்னாடி காணாம போயிடுச்சி”
”சே நீ இவ்ளோ கெட்டவனா இருப்பன்னு எனக்குத் தெரியாம போச்சி”
”என்னை கெட்டவனா ஆக்கறதே நீதானே சரி துணி தோய்க்கனுமா சொல்லு தோய்க்கறேன்”
”துணியா எந்த துணி”
”அதான் நீ காலையில உடுத்தியிருந்தியே அது”
“சீய் வெட்கமேயில்லை உனக்கு”
”நீதானே அந்த வேலையை தினமும் செய்ய வைச்ச உனக்கே வெட்கமில்லைங்கறப்ப எனக்கென்ன வந்தது”
”உன்னைப் போய் ஊர்காரங்க தலையில தூக்கி வைச்சி கொண்டாடறாங்களே அதுதான் சந்தேகமா இருக்கு, நானும் இதே ஊர்லதான் இருக்கேன் உன் பேரைதான் எல்லாரும் பாடுவாங்களே தவிர மத்தபடி உனக்கு இந்த ஊர்ல பெரிசா மதிப்பு இருக்கற மாதிரி தெரியலையே”
”நீயும் உன் சந்தேகமும் இரு உன் சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன், என்கூட வா தெருவில நடந்து போவாம் என்னை பார்க்கறவங்க மரியாதை செய்வாங்க அதை பார்த்தா உனக்கேப் புரியும்”
”அப்படியா”
”ஆமாம்”