Page 2 of 6
“எங்க ஊருல இருக்க மொத்த ஆம்பளைங்கள்ள குடிகாதவங்களை கை விட்டு எண்ணிடலாம். மத்தவங்க குடிச்சிட்டு செய்ற அழிச்சாட்டியம் பார்த்திருக்கேன். போதையில ஒருத்தரை ஒருத்தர் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுப்பாங்க. திட்டிப்பாங்க. அதை எல்லாம் பார்க்க வேண்டியதா இருந்ததால, அன்னைக்கு அடுத்து என்ன, என்னன்னு உடனே யோசிக்க முடிஞ்சது.”
“நீ புத்திசாலி செல்வி. அந்த ஊரை விட்டு நீ வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என புரியாமல் வினவினான் வெற்றி.
“நான் காலேஜ்ல இருந்து வரும் போது பஸ்ல உங்க கம்பெனில வேலை செய்ற பொண்ணுங்க கொஞ்சம் பேரு வருவாங்க. உங்களைப் பத்தி திட்டிட்டே வருவாங்க!”