Page 6 of 7
மற்ற அலுவல்களை முடித்து விட்டு, அர்ச்சனா வீட்டை அடைந்தப் போது நேரம் ஏழு மணியை தாண்டி இருந்தது. இந்து மாடியில் தன் அறையில் தான் இருக்கிறாள் என்பதை கனகாவிடம் கேட்டு அறிந்துக் கொண்டு, நேரே அங்கு சென்றார் அர்ச்சனா.
உடையை கூட மாற்றாமல், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்த மகளை பார்த்து அர்ச்சனாவின் முகத்தில் தானாகவே புன்னகை வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் போல தானே? எனக்கு இந்த அறுவை எல்லாம் வேண்டாம்... நான் உங்க செல்லப் பொண்ணை தொந்தரவு பண்ணலை போதுமா?"
"இது என்ன புது பிடிவாதம் இந்து...??? நான் ரொம்ப முக்கியமான விஷயம் உன்கிட்ட