Page 3 of 5
மேஜையின் ஒரு மூலையில் இருந்த அந்த டைரியின் மீது விழுந்தது!
அதை கவனித்தப் போதும் கண்டுக்கொள்ளாமல் தன் பேச்சை தொடர்ந்தாள் சாதனா.
“இன்னைக்கு என்ன ப்ளான் உங்களுக்கு ப்ரியா? நான் ஃப்ரென்ட்ஸ் கூட மூவி போகலாம்னு இருக்கேன்...”
“என்ஜாய் செய்ங்க சாதனா... நான் கொஞ்சம் நோட்ஸ் எடுக்கனும்... வர போற மன்த்லி டெஸ்டுக்கு க்வெஸ்ட்டியன் பேப்பர் செட் செய்யன
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றாள் ப்ரியா அதே ரெடிமேட் புன்னகையுடன்!
இப்படி மலர்ச்சி இல்லாமல் புன்னகைக்கும் போதே இத்தனை அழகாக இருக்கும் இவள், கொஞ்சம் முக மலர்ச்சியுடன் இருந்தால் எத்தனை அழகாக இருப்பாள்!