Page 5 of 7
தான்..."
"நீங்க அவங்க கிட்ட சொல்லிடுங்க அண்ணி... இன்னும் ஒரு அஞ்சு, பத்து நிமிஷத்தில இந்து வீட்டுக்கு வந்திருவாங்கன்னு..."
"என்ன இப்படி அன்டைம்ல மீட்டிங்??? ஏதாவது பிரச்சனையா சஞ்சீவ்? இந்து நல்லா தானே இருக்கா??"
கீதா இந்துவிடம் பேச விரும்புவது சஞ்சீவிற்கு புரிந்தது... இந்துவைப் பார்த்தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்குன்னு சொல்றது எவ்வளவு சரி..." என்றான் சஞ்சீவ்.
இந்து கேள்வியாய் பார்க்கவும்,
"எனக்கு ஃபோன் செஞ்சு பேச மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருந்தீயே... அந்த அடம்