Page 6 of 7
எல்லாம் இப்போ இந்த விஷயத்தினால கரைஞ்சுப் போச்சு... அப்புறம்... பேச்சுக்கு கை கொடுத்தா கூட அப்படியே பெருசா பந்தா பண்ணுவீங்க... இன்னைக்கு என்னை அப்படி டைட்டாடாடாடா கட்டிப் பிடிச்சு அழுதீங்க..."
சஞ்சீவ் சொன்ன விதத்தில் இந்துவினுள் மெல்லிய வெட்கம் எட்டிப் பார்த்தது... அதை காட்டிக் கொள்ளாமல்,
"நீங்க ரொம்ப மோசம் சஞ்சீவ்... நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் சரி ஆயிடுச்சுன்னு முதல்ல சொல்லு... இப்போ நான் நடுவில இருந்தா நல்லா இருக்காது... நான் கிளம்புறேன்... பை... குட் நைட்..."
அவனின் விரலை தன் கைப்பிடியில் எடுத்துக் கொண்டே,