தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நியூயார்க் நகரில் அலைமோதும் டிராஃபிக்கில், வெளியே வேடிக்கைப் பார்த்தப்படி தன் நிஸான் அல்டிமாவை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ராந்த். அவனின் மனதில் மகிழ்ச்சி அலை மோதிக் கொண்டிருந்தது.
ஐந்து வருடங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டே எத்தனை ஆண்டுகளாகி விட்டது? ராஜமின் சமையல் பற்றி நினைக்கும் போதே விக்ராந்திற்கு நா ஊறியது... ஒரு மாதமாவது லீவ் எடுத்து மதுரையில் டேரா போட வேண்டும்!
சென்னை சென்ற பின், அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்பில் அடிக்கும் லூட்டியை எல்லாம் தொடர முடியாது! தற்போது மதுரையில் இருந்தாலும் கணபதிக்கு சென்னையிலும் நண்பர்கள் ஏராளம்... யாரேனும் அவனை எக்குதப்பாக பார்த்து