Page 2 of 6
அவரிடம் ‘போட்டு கொடுத்தால்’ அவ்வளவு தான்!
ஆனால், அவரின் கோபமும் அவனின் நன்மைக்கு தானே?
தந்தையின் மீது அன்பும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த விக்ராந்தின் மனம் தானாகவே அவருக்காக பரிந்தும் பேசியது...
இப்படி பல விதமான எண்ண ஓட்டங்களுடன், வாடகை கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று காரை நிறுத்தி விட்டு, அங்கே இருந்து ஏர்போர்ட் செல்லும் இலவச
...
This story is now available on Chillzee KiMo.
...
“பரவாயில்லை ராஜம். பஸ்ஸில் டிக்கட் புக் செய்தாச்சு... ப்ரியா வேற காலையிலேயே எதிர்ப்பார்ப்பா... விக்கிராந்தை பார்த்தும் வருஷம் ஆச்சு... சின்ன குழந்தையா பார்த்தது...”