Page 3 of 6
“அவன் இன்னமும் சின்ன குழந்தையே தான்... இப்போ தான் எந்த நாட்டில் இருந்தாலும் கம்ப்யூட்டரில, மொபைல்ல பார்த்து பேசலாமே... வாரம் இரண்டு நாள் அப்படி பேசுறது... மத்தபடியும் தினமும் ஃபோன் செய்து பேசுவான்...”
“சின்ன வயசிலேயே அவன் அப்படி தானே ராஜம்? உன்னை விட்டுட்டு எப்படி தான் இருக்கானோ?”
“எனக்கும் முதலில் அந்த கவலை இருந்தது. ஆனால், நானே மனசை தேத்திக்கிட்டேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம்... கிருஷ்ணன் குடும்பத்தில் எல்லோருமே ரொம்ப நல்லவங்க தான்...”
“...”
“குணாளன் எப்படி படிக்குறான்? மதுரையிலேயே இருக்கான்னு தான் பேரு, இந்த பக்கமே