Page 3 of 6
"எனக்கு தெரிஞ்சு ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்லை இந்து... கண்மணி தான் தினம் தினம் சமையல் ஆராய்ச்சியில இறங்கி இருக்கா... இன்னைக்கும் ஏதோ தடபுடலா ப்ரிப்பெரேஷன் நடக்குதுப் போலருக்கு... நீ ஒரு நிமிஷம் இங்கே இரு... நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்..." என்ற கீதா, இந்துவை ஹாலில் உட்கார வைத்து விட்டு சமையலறை பக்கம் சென்றாள்.
தனியாக இருந்ததால் சுற்றும் முற்றும
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் ஒன்னும் ஆகாது... அங்கே எப்படி? ஆரம்பிச்சு ரெண்டு மாசத்தில எம்டி இப்படி ரெஸ்ட் எடுத்தா என்ன ஆறது?"
"ஹலோ கிண்டலா?? நான் ஒன்னும் சும்மா வெட்டியா இல்லை... எல்லா டீட்டைளையும்