Page 3 of 6
“குட் மார்னிங் மம்ஸ்... இன்னும் என்ன இது போல ஓல்ட் ஃபேஷன்ட் கேசட் டேப் எல்லாம்... நான் வாங்கி கொடுத்த எம்.பி.த்ரீ ப்ளேயரை ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து கேட்க வேண்டியது தானே?”
அவனைப் பார்த்து முறைத்த ராஜம்,
“ஆமாம்டா நான் இன்னும் ஓல்ட் ஃபேஷன் தான், இப்போ என்ன?” என்றாள்!
“ப்ச்... என்ன அம்மா நீங்க? அஞ்சு வருஷம் கழிச்சு வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
பருகிய விக்ராந்த்,
“வாவ்! என் அம்மா கையால் காஃபி குடிச்சு எத்தனை நாளாச்சு... எத்தனை ஊரில் எத்தனை காஃபி ஷாப் இருந்தாலும், என் அம்மா காஃபி போல வருமா? சூப்பர் மம்ஸ்! ஐ மிஸ்ட் யூ