Page 5 of 6
சமாளிக்கும் எண்ணத்தோடு வாயை திறந்த விக்கிராந்த், அப்பாவின் பார்வையை சந்தித்து விட்டு, மனதை மாற்றிக் கொண்டு,
“அப்படி எல்லாம் இல்லைப்பா... கொஞ்ச நேரம் சும்மா ரிலாக்ஸாக போறது தான்...” என்றான்.
கணபதி பதில் சொல்லாமல் மகனையே பார்த்தப்படி இருந்தார். ஆனால் ராஜமினால் அமைதியாக இருக்க இயலவில்லை.
“நீயாடா இப்படி பேசுறது? உன்னை நல்லபடியா வளர்த்ததா தா
...
This story is now available on Chillzee KiMo.
...
டுப் போயிருந்தா நம்ம கிட்ட அப்படி பணிவா பேசி இருக்க மாட்டான்... யோசிச்சுப் பார்... அவனுக்கு முப்பது வயசாச்சு, கை நிறைய சம்பாதிக்குறான், ஆனாலும் நமக்கு இன்னும் மரியாதை கொடுக்குறான்...”