Page 2 of 7
ஜாயின் செய்ய போறேன்!”
கணபதி மட்டும் அல்லாமல் வர்ஷா, ராஜமும் கூட அவனை கேள்வியாக பார்த்தார்கள்!
விக்கிராந்த் அவனாகவே எந்த விளக்கமும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், கணபதி அவனிடம் விசாரித்தார்!
“ஏன் விக்கி அப்படி அவசரம்? ஒரு மாசம் தங்க போறேன்னு சொன்னீயே? அதுக்குள்ளே உன் அம்மா சமையல் உனக்கு போர் அடிச்சிடுச்சா என்ன?”
“அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ராஜம் அடுக்கி கொண்டே போகவும் வர்ஷா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அம்மாவைப் பார்த்தாள்!
“நானும் ப்ரியாவை இதுவரைக்கும் நேருல பார்த்ததில்லை தான்! ஆனால், கேள்விப்பட்ட