Page 6 of 7
“பார்க்க தானே போறேன்...!”
“பாருங்க பாருங்க! எனக்கு உங்க ஸ்பெஷல் பொடி எல்லாம் மறக்காமல் செஞ்சு தாங்க மம்ஸ்...”
“நீ அதை எல்லாம் கேட்கனுமா விக்கி! ஞாயிறு நீ கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாமே தயாரா இருக்கும்...”
“தேங்க்ஸ் மம்ஸ்! என் ஸ்வீட் மாம்...”
“ஏன்டா, என்னால தான் லீவை கேன்சல் செய்துட்டு சீக்கிரம் வேலையில ஜாய
...
This story is now available on Chillzee KiMo.
...
🌸❀✿🌷
நகரத் தொடங்கி இருந்த ஏ.ஸி பஸ்ஸின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த விக்கிராந்த், வெளியே நின்றிருந்த பெற்றோருக்கும், தங்கைக்கும் கை அசைத்தான்! அவர்கள் மெல்ல மெல்ல