Page 5 of 6
பொண்ணை நான் செலக்ட் செய்து சஞ்சீவ்க்கு கல்யாணம் செய்து வைக்கனும்ங்குறது தான் என்னுடைய விருப்பம்... நீ நான் சொல்றதை கேட்கனும்னோ... நான் சொன்னதை எல்லாம் சஞ்சீவ் கிட்ட சொல்லக் கூடாதுன்னோ கூட நான் சொல்ல மாட்டேன்...."
இந்துக்கு இப்போது குழப்பம் அதிகமாகி இருந்தது... என்ன சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை...
சில வினாடிகள் அமைதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கும்...'"
"நந்தினி பத்தி சொல்றீங்களா????" என்றாள் இந்து காஞ்சனாவின் பேச்சில் குறுக்கிட்டு!
முதல் முறையாக காஞ்சனா மெல்லிய அதிர்ச்சியுடன் இந்துவை பார்த்தாள்!