Page 2 of 6
காஞ்சனா பேசி விட்டு இந்துவை எடைப் போடுபவளைப் போல விழிகளால் ஆராய்ந்தாள்...
இந்து காஞ்சனாவின் பேச்சில் குழம்பிப் போயிருந்தாள்...
"எனக்குப் புரியலை ஆன்ட்டி... ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க? எதனால உங்களுக்கு இந்த சந்தேகம்???"
"சஞ்சீவுக்கு நான் என்னோட தம்பி பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் படுறேன்... அது உ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan> அவ நான் சொன்னதை கேட்பா..."
"நான் கேட்க மாட்டேன்னு நீங்க ஏன் நினைக்குறீங்க??? நானும் உங்களுக்கு மரியாதை கொடுத்து நடந்துப்பேன் ஆன்ட்டி..."