Page 2 of 6
மற்ற நேரங்களில் செய்வதுப் போல காஞ்சனாவின் முகத்தை நேராக பார்க்காமல், முகத்தில் புன்னகையும் இல்லாமல், அவள் எப்போதும் அழைக்கும் 'ஆன்ட்டி'யும் இல்லாமல் இந்து பதில் சொன்ன விதத்தில் காஞ்சனாவிற்கு கொஞ்சமாக வருத்தமாக தான் இருந்தது... இருந்தாலும்... எதையோ மனதில் நினைத்து உடனேயே முகத்தை சரி செய்துக் கொண்டாள்!
"சரி இந்து, நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் கீதாவிற்கும் அவளால் பிரச்னை வரக் கூடாது...
எப்படி பார்த்தாலும், அவள் சஞ்சீவை விட்டு விலகி செல்வது தான் சரி... சஞ்சீவிற்கும் அது தான் நல்லது...
🌼🌸❀✿🌷