Page 3 of 5
“ம்ம்ம்... அப்பா செல்லமா நீ?”
“ஆமாம் ரொம்ப செல்லம்... “
ஆர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போதே விக்கிராந்தின் மொபைல் ஓசை எழுப்பியது. அழைப்பது யார் என்று எடுத்துப் பார்த்து விட்டு கட் செய்து வைத்தவன்,
“என்னோட அம்மா... நீ சொல்லு...” என்றான் ஆர்த்தியைப் பார்த்து.
ஆர்த்தி மீண்டும் பேச தொடங்கும் முன் மொபைல் மீண்டும் அலறியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி என்ன அவசரம்? நீ ஃபோன் கட் செஞ்சா ஏதோ முக்கியமான வேலையில் இருக்கன்னு புரிஞ்சுக்க மாட்டாங்களா?”
“அப்படி இல்லை ஆர்த்தி! என் அம்மா, அப்பா, தங்கை மூனு பேரும் ஊரில கோவிலுக்கு