Page 5 of 6
சஸ்பென்ஸ் மண்ணாங்கட்டி எல்லாம் சுத்தமாக ஒத்து வராது! எனவே,
"என்ன ஆச்சு கீதா அக்கா? ஏன் உடனே இந்துவை பார்க்க போகணும்னு சொன்னீங்க?? ஏன் இந்து ஃபோன் எடுக்க மாட்டேங்குறா???" என மனதில் இருந்த கேள்விகளை அடுக்கினாள்!
கீதா இப்போது மெளனமாக இருக்கவில்லை! சஞ்சீவ் வழியாக அவள் தெரிந்துக் கொண்டிர
...
This story is now available on Chillzee KiMo.
...
! ஆனாலும், இது அவள் எதிர்பார்த்தது தான் என்பதுப் போல உடனடியாக முகத்தை அமைதியாக்கி கொண்டாள்!
"இந்து, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..." என்றாள் கீதா கடுமையான தோரணையில்!