Page 3 of 6
“இது தான் சரி...!!! சரிம்மா ப்ரியா, மணி ஆச்சு நாங்க கிளம்புறோம்...”
ராஜமும் வர்ஷாவும் காரில் ஏறிக் கொள்ள, காரை கிளப்பினான் விக்கிராந்த். கேட்டின் அருகில் நின்றபடி அவர்களுக்கு கை அசைத்தாள் ப்ரியா...
அவனின் குடும்பத்தினரைப் போலவே, ஒரு புன்னகையுடன் பதிலுக்கு கை அசைத்தவன், முதன் முறையாக அப்போது தான் சந்தித்திருந்தப் போதும் ஏதோ பல நாட்கள் பழகி ... யும் ஆர்த்தியும், ராஜம் மற்றும் வர்ஷாவிற்கு வீட்டை சுற்றி காட்டினார்கள்... வீட்டின் ஒவ்வொரு அறையை பற்றியும் வசந்தியிடம் ஒரு கதை இருந்தது... அதை கேட்டு ரசித்தபடியே, ஆர்த்தியின் அறையை அடைந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...