Page 2 of 6
முழுக் காரணம் புரியவில்லை... ஆனாலும் தங்கையை பற்றி அவளிடம் சொல்ல விரும்பியவனாய்,
"என் தங்கை ரொம்ப சுயமரியாதை பார்க்குறவ ஆர்த்தி. இப்போ அவ படிக்குறது கூட அவளுடைய மார்க்ஸ்ல கிடைச்ச சீட்டில தான்... கவர்ன்மெண்ட் காலேஜ்ல எம்.பி பி.எஸ் சீட் கிடைக்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கே தெரியும் தானே? வர்ஷாக்கு டாக்டர் ஆகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. ஆனாலும் கூட, அவளுடைய மார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ கொஞ்சம் குழப்பமா இருந்தது... இப்போ உங்களோட பேசின பிறகு எல்லாம் சரி ஆயிடுச்சு..." என்றாள் ஆர்த்தி சின்ன புன்னகையோடு.
விக்கிராந்தின் முகத்திலும் மலர்ச்சி தோன்றியது.