Page 2 of 5
“அவளுக்கு தான் வேலை இல்லை, நீங்களுமா?” என்றாள் ப்ரியா கோகிலாவை பார்த்து!
“ஆமாமாம், நான் தான் வேலை இல்லாமல் தனியா உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்கேன்...” என்றாள் ஸ்ரீ கேலியாக!
“ஸ்ரீ, தெரியாம சிரிச்சிட்டேன் என்னை மன்னிச்சு விட்டுடேன்...”
“போ, பொழைச்சு போ...”
“ஏன் ஸ்ரீ, நம்ம ப்ரியா யாரையும் நீ வான்னு பேச மாட்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
இவர் அவங்க வார்த்தையை மீறி ஒரு வார்த்தையும் பேச மாட்டாரே... ஆனால் நாம சும்மா விட்ருவோமா! ஒரே மாசத்தில அவங்களையே என்னை வேலைக்கு போக சொல்ல வச்சுட்டோமுல!”
“எப்படி ஜோக் சொல்லியா?”