Page 2 of 6
அதுக்காக நாம ஏதோ கல்யாணம் மாதிரி இப்படி கும்பலா இருந்தா எப்படி...” என அவள் கல்பனா, சேகர் பார்த்து சொல்ல,
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அத்தை... நீங்க அமைதியா இருங்க...” என அவளை அமைதிப் படுத்தினான் சேகர்.
“சேகர் சொல்றதும் சரி தான் ஆன்ட்டி... நீங்க இதை எல்லாம் யோசிக்காம அமைதியா இருங்க... ரெஸ்ட் எடுங்க...” என
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுவுமே சரியா சாப்பிடலை... அதனால தான் கனகாவையும் அவக் கூட அனுப்பினேன். கனகாவை இந்துக்கு டிஃபன் ஏதாவது வாங்கி கொடுத்து சாப்பிட வைக்க சொல்லி இருக்கேன்...” என்றாள் அது வரை அமைதியாக இருந்த கல்பனா.