Page 5 of 6
செய்தேன் தெரியுமா...”
பேசிக் கொண்டிருந்த கீதாவின் கவனத்தை கவர்வது போல் அவளை மெதுவாக, "அண்ணி..." என அழைத்தான் சஞ்சீவ்.
என்ன என்ற கேள்வியுடன் கீதா மட்டுமல்லாமல் வீணாவும் அவனை பார்க்க, அவன் அவர்களுக்கு கண்களால் சுட்டிக் காண்பித்தான்... அவன் சைகை செய்த பக்கம் என்ன என்ற கேள்வியுடன் இருவரும் திரும்பி பார்த்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஆகி பேசுவதை கேட்ட படி அதே இடத்தில் அமைதியாக நின்றிருந்தான் சஞ்சீவ். சில நிமிடங்களுக்குப் பிறகு, கிளம்புவதாக சொல்லி கீதா கிளம்பவும், அவனும் எதுவும் சொல்லாமல் கிளம்ப திரும்பினான்.