Page 3 of 6
முடியாத ஒரு மெல்லிய இதம் பரவியது... பார்க்கிங்கில் ஃபீடிங் பாட்டிலுடன் அவன் வந்து நின்ற காட்சி மீண்டும் அவள் கண் முன் வந்துப் போனது...
“ப்ரியா, நீ இப்படியே ஒரு கூண்டுக்குள்ளே இருக்குறது நல்லதில்லை... இரண்டு வாரம் ராஜி கூட தங்கி இருந்து தான் பாரேன்...” வைஜெயந்தி மீண்டும் வற்புறுத்தினாள்!
மறுக்க வேண்டும் என்பது தான் ப்ரியாவிற்கு முதலில் தோன்றிய எண்ணம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தபடி அங்கேயே நின்றாள்...
“ப்ரியா!”
வர்ஷாவின் குரல் கேட்கவும், வர்ஷாவை திரும்பிப் பார்த்தாள்.
வர்ஷா கையில் டம்பளருடன் நின்றிருந்தாள்.