Page 4 of 5
அவர்கள் இருவரும் ஒன்றாக சென்று தேர்வு செய்த அதே i20 கார்! இந்துவின் மனதில் சந்தோஷம், பெருமிதம், வருத்தம், கவலை என பல விதமான உணர்ச்சிகள் கலந்து ஓடிக் கொண்டிருந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்த சஞ்சீவும் அவளின் அமைதியை கலைப்பதாக எதையும் கேட்க வில்லை. எப்போதும் அவளுடன் ஆர்வத்தோடு பேசி வருபவன் அமைதியாக இருந்ததும் கூட இந்துவிற்கு கஷ்டமாக தான் இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
டைக்குதான்னு பார்ப்போம்...” என்றான் சஞ்சீவ் அவளை நேராக பார்க்காமல்!
உடனே காரில் இருந்து இறங்காமல் சஞ்சீவ் அவளுக்கு புரியாத பாஷையில் பேசுவதுப் போல பார்த்தாள் இந்து!