Page 3 of 6
சிந்திக்கவோ, அறிந்திருக்கவோ இல்லை! அவள் மனம் இன்னமும் குழப்பத்தில் தான் இருந்தது. அனிச்சை செயலாக சஞ்சீவின் மீது படும் படி சாய்ந்த போதும் அது அவளின் சிந்தனையை கலைக்கவில்லை. அவளின் அம்மாவைப் பற்றி, கீதாவைப் பற்றி, அதை எல்லாம் விட சஞ்சீவை பற்றி என உறவின் சிக்கல்களை நினைத்து அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது!
அவர்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவதில் மகிழ்ச்சி. அவன் மீண்டும் காதல் திருமணம் என்று பேச தொடங்கினால் எப்படி மறுப்பது என்ற கலக்கம்...!
“இந்து, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்... நீங்க எனக்கு அன்னைக்கு ஃபோன்