Page 2 of 6
நினைத்து அமைதியாக இருந்த இந்து, அடுத்த முறை அதே நடக்கவும், திரும்பி அவனைப் பார்த்து சூடாக முறைத்தாள்... ஆனாலும் மூன்றாவது முறையும் அதுவே தொடர, அந்த இளைஞனை திட்ட திரும்பிய இந்து, அவன் கொஞ்சம் ஒரு மாதிரியாக இளிக்கவும், அவனிடம் இருந்து விலகி இடதுப் பக்கம் நகர்ந்தாள். அந்த பக்கம் நின்றிருந்த சஞ்சீவின் மேல் இடித்துக் கொண்டாள். சட்டென்று சாரி சொல்லி விட
...
This story is now available on Chillzee KiMo.
...
an> இந்துவுடைய மெய் காப்பாளன் போல, இந்துவின் அருகில் நின்றான் சஞ்சீவ்!
சஞ்சீவ் மனதில் பல கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கும் போது இந்து அதை எதையும் பற்றி