Page 2 of 6
விக்கிராந்துடன் அன்றுப் போல பேச வாய்ப்பு கிடைத்தால், அவனிடமாவது அம்மாவை பேசி சமாதானப்படுத்தி ஆர்த்தி வீட்டுக்கு அழைத்து செல்ல சொல்லலாம் என்று நினைத்தாள்...
ஆனால், நாட்கள் வேகமாக கடந்தன... விக்கிராந்தும் ப்ரியாவும் பேசும் வாய்ப்பு எதுவும் ஏற்படாமலே சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது...!
ப்ரியாவின் ஸ்கூல் ஃபங்க்ஷன் மூன்று மணிக்கு மேல் தான் தொடங்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
” ப்ரியா தன் தோழிகளை ராஜமிற்கு அறிமுகம் செய்தாள்!
“அட ப்ரியா, உங்களுக்கும் கூட ஃப்ரென்ட்ஸ் இருக்காங்களா, உலக அதிசயமா இருக்கு!” வர்ஷா தன் ஆச்சர்யத்தை கேலியாக வெளிப்படுத்தினாள்!