Page 4 of 6
பசங்க ஃபங்ஷனையாவது பார்ப்போமேன்னு நினைச்சோம்... இது தான் வர்ஷா, ஞாபகம் இருக்கா?”
ராஜம் சொன்னதைக் கேட்டு ப்ரியாவை யோசனையுடன் பார்த்து விட்டு மீண்டும் ராஜமை பார்த்த ஜெயந்தி, அவள் சொன்னதைக் கேட்டு வர்ஷாவை பார்த்தாள்.
“வர்ஷாவா!!! அம்மாடியோ, எப்படி வளர்ந்துட்டா! மஹாலக்ஷ்மி போல இருக்கா! சார் சொன்னார் டாக்டர்க்கு படிக்குறான்னு...”
“ஆமாம், ஹவுஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்ல மூணாவதா ஒரு ட்ராமா வந்துதே...”
வர்ஷா பேசி முடிக்கும் வரை காத்திருக்காமல் குறுக்கிட்டுப் பேசினாள் ஸ்ரீ!
“ஆமா, அது என்னோட டிராமா தான்! ட்ரூ ஃப்ரென்ட்...”