Page 5 of 6
பேச்சு போகும் திசை உணர்ந்து ப்ரியா திகைத்துப் போய் நின்றாள்!
“ஆ! அதே தான்! ட்ராமா ரொம்ப நல்லா இருந்தது... நான் சின்ன வயசுல இந்த கதை படிச்சிருக்கேன்... ட்ராமாவா பார்க்கும் போது இன்னும் ரொம்ப நல்லா இருந்தது...” என்றாள் வர்ஷா.
“ஹி ஹி! நான் கதையை சுட்ட விஷயம் யாருக்கும் தெரியாது! நல்ல வேளை என்கிட்டேயே தான் சொன்னீங்க!”
“இப்போ அது
...
This story is now available on Chillzee KiMo.
...
ியுடன் பார்த்தார்கள்!
ப்ரியாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை! முகத்தை எப்போதும் போல உணர்ச்சி துடைத்ததாக வைத்துக் கொள்ள அவள் ரொம்பவே சிரமப் பட வேண்டி இருந்தது!