(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

மறக்க தொடங்குவ நானும் பவானியை மறக்கத் தொடங்குவேன்”

  

”இல்லை இதுக்கு வாய்ப்பில்லை”

  

”முயற்சி செய்யலாம்“

  

”அதுக்காக நம்ம வாழ்க்கையை ரிஸ்க்ல வைக்க முடியாது கடைசி வரைக்கும் என்னால இளங்கோவை மறக்க முடியலைன்னா உங்க வாழ்க்கை கேள்விக்குறியாயிடும்”

  

”சரி நீ அவனையே நினைச்சிக்கிட்டு என்கூட வாழ முடியாதா”

  

”சே என்ன பேச்சு இது கேவலமா இருக்கு, மனசுல ஒருத்தனை நினைச்சிக்கிட்டு நிஜத்தில இன்னொருத்தனோட எப்படி வாழறது“

  

“வாழலாம் என்கூட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பாரு, நாம கல்யாணம் செய்துக்கிட்டாலும் கணவன் மனைவியா இல்லாம நல்ல நண்பர்களா சேர்ந்து வாழலாம், அந்த வாழ்க்கையில நீ மெல்ல மெல்ல இளங்கோவை மறந்துடுவ, என்னை ஏத்துக்குவ, அப்படி உன்னால மறக்க முடியலைன்னாலும் பரவாயில்லை, எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்திருப்பேன்”

  

”இல்லை எனக்காக உங்க வாழ்க்கையை என்னால ரிஸ்க்ல வைக்க முடியாது தருண், என்னை விட்டுடுங்க”

  

”நான் சொல்றதை கேளு, கம்பெனியில உன் மேல நிறைய பேர் க்ரஷோட அலையறாங்க அது உனக்கே தெரியும்னு நினைக்கிறேன்”

  

”மத்தவங்க என்னை விரும்பறது எனக்கு நல்லா தெரியும் அது அவங்களோட விருப்பம், அதுக்கு நான் என்னிக்குமே முக்கியத்துவம் தந்ததில்லை தருண்“

  

”சில பேர் உன்னை அடைய முயற்சி செய்றாங்க“

  

”அதுவும் தெரியும் என்கிட்ட வந்து வழிஞ்சி பேசி என்னை கரெக்ட் பண்ண பார்க்கறது எல்லாம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.