(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இருந்த பணத்தை வெச்சி சென்னைக்கு ட்ரெயின்ல வந்தேன் அதனால சாப்பிடல அண்ணாஎன அவள் கூறவும் சட்டென அர்ஜூனை பார்த்தான் ரிஷிகேசன்.

  

நந்தினி இந்த வீட்ல பெண்கள் யாரும் கிடையாது நாங்களும் வெளியே போறதால வீட்ல யாரும் சாப்பிடமாட்டோம். வெளிய ஒட்டல்லதான் சாப்பிடுவோம். உனக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்குமா சொல்லு வாங்கி வர சொல்றேன்

  

ஒத்துக்கும் அத்தான்என கூறவும் ரிஷி அர்ஜூனை பார்க்க அவன் சிட்டாக பறந்தான் வெளியே

  

தனியாக விடப்பட்ட இருவரும் என்ன பேசுவது என தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பெண்களுடன் அதிகம் பேசி பழக்கமில்லாததால் அவனுக்கும் நந்தினியிடம் பேச தெரியவில்லை. அட்ரஸ் மாறி வந்த காரணத்தால் அவளுக்கும் என்ன பேசுவது என்றே தோன்றவில்லை

  

அவளுக்கு வயிற்றில் சங்கடம் வர எவ்வாறு அவனிடம் கூறுவது என தெரியாமல் சோபாவிலேயே நெளிந்தாள் அவளின் இந்த செயலை கண்டவனுக்கு வித்தியாசம் வர வாயை திறந்தான்.

  

உனக்கு என்னாச்சி வயிறு வலிக்குதா” என அக்கறையாக கேட்க அதற்கு

  

அது வந்து அத்தான் நான் ரெஸ்ட் ரூம் போகனும்என நந்தினி தயங்கி தயங்கி சொல்ல அவன் தலையை அவனே அடித்துக்கொண்டு சட்டென அவளிடம் வந்தவன் ஒரு வேலையாளை அழைக்க அவனும் வந்தான். வந்தவனிடம் அவளது லக்கேஜ்களை காட்டி

  

இந்த லக்கேஜ்களை எடுத்துட்டு என் பின்னாடி வா என கூறி நந்தினியிடம்

  

வா உனக்கு ரூம் காட்டறேன் என கூறி அவளையும் அழைத்துச்சென்றான் தன் அறைக்கு.

  

அறைக்குள் நுழைந்ததும் அவள் நேராக பாத்ரூமிற்கு செல்லவும் வேலையாள் அந்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.