Page 4 of 5
தூக்கம் கலைந்திருக்கவே, யார் என்று பார்க்க எழுந்து சென்றவன், திகைத்து நின்றான்.
அங்கே வாசல் கதவை சாத்தி விட்டு கையில் பால் பாக்கெட்டுகளுடன் உள்ளே வந்துக் கொண்டிருந்தாள் ப்ரியா...
காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்து இன்னமும் காயாத கூந்தலை வெண்ணிற டவலில் கட்டி இருந்தாள்... இளம் சிவப்பு சேலையில் எங்கும் வெண்ணிற பூக்கள் நிறைந்திருக்க, அந்த சேலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
முன் தின இரவு மனதில் இருந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வதுப் போல நிகழ்ந்த அந்த தருணம், விக்கிராந்த் மனதில் இருந்த குழப்பங்களை போக்கி அவனின் மனதை தெளிவாக்கி இருந்தது!