(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நீங்க ஏன் என் தங்கச்சியை பார்க்கனும்

  

ஏன் நான் பார்த்தா என்ன தப்பு

  

இல்லைண்ணா எதுக்கு பார்க்கனும் என்ன அவசியம் இருக்கு பார்க்க, எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் அவள்ட்ட போன்ல சொல்லிடறேன்

  

“ஃபோனா

  

ஆமாம் புது போனு காலையில வாங்கினேனே, பேங்குக்கு போறப்பவே ஹாஸ்டல் வாட்ச்மேன்கிட்ட கொடுத்து தங்கச்சிக்கிட்ட கொடுத்துட சொல்லிட்டேன்.”

  

அப்படியா அப்ப சிம் நெம்பர் சொல்லு

  

இன்னும் சிம் ஆக்டீவ் ஆகலைண்ணா 2 நாள் ஆகும்

  

அப்ப நீ மட்டும் அவள்கூட பேசற

  

ஹாஸ்டல்ல போன் இருக்கு அதுல பேசறேன்

  

சரி அப்ப அந்த போன் நெம்பரை எனக்கு கொடு

  

எதுக்கு

  

நான் அவள்ட்ட பேசனும்

  

எதுக்கு

  

டேய் அடிவாங்காதடா ஏன் எதுக்குன்னு நீ கேட்காத அவள் என்னை தான் தேடி வந்தா

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.