(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நான் தங்க ஹாஸ்டல்ல ஏற்பாடு செஞ்சீங்க

  

ம் அடுத்துஎன அவன் கேட்க அவள் வாயே திறக்கவில்லை

  

அதைப்பார்த்தவன்

  

”அவ்ளோதானா அப்போ உன் மனசுல இவ்ளோதான் இருக்கு அப்படித்தானே

  

ம்

  

வேற எதுவும் இல்லையா

  

அது வந்து

  

இப்படி திக்கி திக்கி பேசறத நிறுத்து எனக்கு கோபம் வருது. நான் உனக்காக இவ்ளோவும் செய்றேன்ல ஏன்னு யோசிக்க மாட்டியா

  

உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு அதான்

  

ஓ பரவாயில்லையே இது கூட தெரிஞ்சி வைச்சிருக்க சரி உனக்கு என்னை பிடிச்சிருக்கா

  

பிடிச்சிருக்கு

  

உண்மையை சொல்லு

  

உங்களை யாருக்குதான் பிடிக்காது எல்லாருக்கும் உங்களை நிச்சயமா பிடிக்கும்

  

மத்தவங்களை விடு உன்னை பத்தி மட்டும் பேசு

  

அதான் சொன்னேனே எனக்காக நீங்க நிறைய செஞ்சிருக்கீங்க அதனால

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.