Page 4 of 6
மெல்லிய தயக்கம் இழையோட!
"ம்ம்ம்...?"
"இல்ல.... ம்ம்ம்ம்... சித்தி உனக்கும் சஞ்சீவுக்கும் ஏதோ சண்டைன்னு சொன்னாங்க..."
நந்தினி பேசி முடிக்கும் முன்பே,
"ப்ச்... இது தேவை இல்லாத பேச்சு... வேண்டாம்..." என்றாள் இந்து.
"இல்ல... சித்தி நான் தான் உங்க இரண்டுப் பேருக்கும் நடுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லவில்லை!
🌼🌸❀✿🌷
அன்று இரவு, அர்ச்சனாவிற்கு டாக்டர் கொடுத்திருந்த மாத்திரைகளை எடுத்துக் கொடுத்துக் விட்டு, பக்கத்தில் அமர்ந்தாள் இந்து.