தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 28 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பொதுவாக வேறு யாராவது ப்ரியா சொன்ன பதிலை சொல்லி இருந்தால் விக்கிராந்த் கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்திருப்பான்! அது அவரவர் பர்சனல் சாய்ஸ் என்ற முடிவிற்கு வந்திருப்பான்!
ஆனால், ப்ரியா சொன்ன பதில் மட்டுமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு புரிந்தது! இருந்தாலும் அவனால் அமைதியாக இருக்க முடியலவில்லை... ப்ரியா பற்றி அனைத்தையும் தெரிந்துக் கொள்ள அவன் விரும்பினான்.
“ஃபோனை தான் கையில எடுத்துட்டீங்களே, இப்போ சொல்லுங்க, ஏன் உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லை?”
“ப்ச்...”
குரலில் மட்டும் இல்லாமல் முகத்திலும் அலுப்பை வெளிக்காட்டி அமைதியாக இருந்தாள் ப்ரியா.