Page 2 of 6
அவள் மறைமுகமாக அந்த டாப்பிக் அவளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது விக்கிராந்திற்கு புரிய தான் செய்தது! அது அவனின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது!
“சொல்லுங்க ப்ரியா!” விடாமல் மீண்டும் கேட்டான் அவன்.
“நம்பிக்கை இல்லை, அதனால் இல்லை! இந்த பேச்சை விடுங்களேன்...”
ப்ரியா முதல் முதலாக ஸ்ட்ரிக்ட் டீச்சராக அவனிடம் பேசினாள்! ஹுஹும்... ஸ்ட்ரிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனதில் ஓடிய எண்ணங்களை வெளிக் காட்டாமல் பேச்சை தொடர்ந்தான் அவன்!
“நான் வரலைன்னு சொல்லி இருந்தா அவங்களும் வந்திருக்க மாட்டாங்க... அதான் அன்னைக்கு வந்தேன்!”