Page 5 of 6
அவனிடம் நேராக கேட்க அவளுக்கு மனம் வரவில்லை... இது கேட்கும் நேரமும் இல்லை என்று தோன்றியது... வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் அவனின் மனதிலும் வருத்தம் இருக்க தானே செய்யும்? புறக்கணிப்பு என்பது எந்த விதத்தில் நேர்ந்தாலும் மனதை வலிக்க வைக்க தான் செய்யும்...
ஆனால் விக்கிராந்தின் மனம் கவர்ந்த அந்த புது பெண் யார் என்பதை அறிந்து கொள்ள அவளின் மனதில் ஆர்வம் குறையவும் இல்லை! எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
முகத்தில் புன்னகை மிளிர சொன்னவனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தான் விக்கிராந்த்!
ஒரு சிலர் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் அவர்களின் முகத்தைப் பார்த்தால் அது